Monday, October 1, 2007

நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-2



நடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

சிவாஜி போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.[PART-2]

[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]

1 comment:

யாழ்_அகத்தியன் said...

வணக்கம் யாழ்- சுதாகர்
அவர்களே உங்களை சந்தித்ததில்
மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் நிகழ்ச்சியகளை தவறாது
கேக்கும் நேயர்களில் நானும் ஒருவன்

மிக அருமையாக பாடல்களை தொகுத்து
வழங்குகிறீர்கள் எனது பாரட்டுக்கள்

உங்கள் குரல்வளம் மிக அருமையாக
இருக்கிறது நானும் ஒரு சிறிய அறிவிப்பாளன்
என்றவகையில் ஆழமாக ரசிக்க முடிகிறது

தொடரட்டும் உங்கள் பணி
ஒலிகட்டும் உங்கள் குரல்
என்றும் தமிழுக்காய்...

நேரம் இருந்தால் எனது
வலைத்தளத்துக்கு வந்து கருந்து
கூறி செல்லுங்கள்

நிறைய எதிர்பார்து வரவேண்டாம்
நான் சிறிய கிறுக்கன்

" நினைத்தாலே இனிக்கும்" நிகழச்சி
உங்களாலே இனிக்கிறது எனக்கு.

வாழ்த்துக்கள்


www.yaalakththiyan.wordpress.com