Sunday, September 30, 2007

நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-1


நடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]

1 comment:

ஆர்.வேணுகோபாலன் said...

அற்புதமான புகைப்படங்கள்! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்! என்றும் எனது அபிமான நடிகராக விளங்கும் சிம்மக்குரலோனின் ஒரு திரைப்படத்தையே பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது நண்பரே! வாழ்த்துக்கள்.

வேணு